Begin your child’s educational journey on the auspicious occasion of Vijayadashami.
At SM School, we nurture young minds through a balanced approach to academics, sports, technology and values. Let the first letter அ mark the beginning of a joyful journey towards knowledge, confidence and a bright future.
Parents seeking admission can contact our school (98656 08888, ) or register online.
விஜயதசமி அன்று மங்களகரமான நாளில், உங்கள் குழந்தையின் கல்விப் பயணத்தை இனிதாக தொடங்குங்கள்.
SM School-ல், கல்வி, விளையாட்டு, தொழில்நுட்பம் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உருவாக்குகிறோம். முதல் எழுத்தான அ மூலம் தொடங்கும் இந்த இனிய பயணம், அறிவு, தன்னம்பிக்கை மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்கான முதல் படியாக அமையட்டும்.
சேர்க்கை தொடர்பான விவரங்களுக்கு பெற்றோர் எங்கள் பள்ளியை 98656 08888 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் அல்லது ஆன்லைனில் பதிவு செய்யலாம்.