99765 7444
INSAT-3D With solar panel
INSAT-3D At the launch center
INSAT-3D With solar panel deployed
INSAT-3D on its way to Kourou
இஸ்ரோ-இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு வடிவமைத்து தயாரித்தது.
வானிலை செயற்கைக்கோள்.
விண்வெளியில் செலுத்தப்பட்டது: 26 ஜூலை, 2013.
திட்டமிடப்பட்ட ஆயுட்காலம்: 7 ஆண்டுகள்.
இன்று வரை 7 ஆண்டுகள் 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளன.
செயற்கைக்கோள் எடை: 2061 கிலோகிராம்.
பிரெஞ்சு கயானாவின் கவுரூவிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டது
தீர்க்கரேகை: 82 ° கிழக்கு
இது பூமியிலிருந்து 35,791 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது (22,239 மைல்)
Designed and manufactured by ISRO-Indian Space Research Organization
Mission type: Weather Satellite.
Year Launched: 26th July, 2013.
Active Life time planned : 7 Years.
Duration Completed: 7 year 4 months.
Satellite Weight: 2061 Kilograms.
Launch site: Kourou, French Guiana
Longitude: 82° East
Altitude: 35,791 kilometers (22,239 mi)