99765 7444
கட்டாயம் முக கவசம் அணியவும்.
COMPULSORILY WEAR FACE MASK.
கையை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும்.
WASH HANDS WITH SOAP & WATER.
மக்கள் கூடுவதைத் தவிர்க்கவும்.
AVOID PEOPLES GATHERING.
சுயமாக மருந்து உட்க்கொள்ள வேண்டாம்.
DO NOT SELF MEDICATE.
இது ஒரு வைரஸ் வகையை சேர்ந்தது. இது மனிதனின் சுவாசிக்கும் திறனை பாதிக்கும் தன்மையுடையது.
காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, தலைவலி, சுவை மற்றும் நுகரும் தன்மை குறைவு, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி மற்றும் உயர் ரத்த அழுத்தம்.
கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவவும் அல்லது சானிடைசேர் பயன்படுத்துங்கள்.
குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைபிடிக்கவும்.
உங்கள் முகம், கண்கள் மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை கையால் மூடிக்கொள்ளவும்.
உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தால் வீட்டிலேயே இருங்கள். தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும்.
சுயமாக மருந்து உட்க்கொள்ள வேண்டாம்.
உதவிக்கு 104 மற்றும் 1075 என்ற எண்னை அழைக்கலாம்.
It is a virus that mainly affects the respiratory function in the human body.
Fever, Dry cough, Tiredness, Headache, Loss of Taste or Smell, Difficulty Breathing or Shortness of Breath, Chest pain or Pressure.
Wear face mask when you come out of home.
Wash your hands regularly with soap and water or clean them with alcohol-based hand rub.
Maintain least one metre distance from others.
Avoid touching your face, eyes and mouth.
Cover your mouth and nose when coughing or sneezing.
Stay home if you feel unwell.
Avoiding unnecessary travel and staying away from large groups of people.
DO NOT SELF MEDICATE
FOR HELP CALL: 104 OR 1075
Thermal camera in use, to identify the body temperature.
Foot pedal operated sanitizer fitted in all buildings.
Foot pedal operated water tap for hand wash.
Foot pedal operated soap liquid dispenser.
Fresh face mask will be given to all staffs & students every 3hrs with parents support.